Title (Indic)நகருதே நகருதே WorkVanthaan Vendraan Year2011 LanguageTamil Credits Role Artist Music Thaman Performer S. Thaman Writer Na. Muthukumar LyricsTamilநகருதே நகருதே இந்த நிமிடம் நகருதே எந்தன் இதயம் பதறுதே உன்னைவிட்டுச் செல்ல வலிக்குதே இதயத்தில் கத்தியை நுழைக்காதே இத்தனை இடி அது பொறுக்காதே நீ தந்த நினைவுகள் மறக்காதே நான் இறந்தால்கூட இறக்காதே இதயத்தில் கத்தியை நுழைக்காதே இத்தனை இடி அது பொறுக்காதே நீ தரும் பிரிவுகள் தாங்காதே என் உயிரே உயிரை விலகா....தே தேவதை உன்னிடம் நான் வரமா கேப்பேன் கேளடி தேவதை உன்னையே வரமாய்கேப்பேன் நானடி தூங்கினால் தூக்கத்தில் கனவிலும் கேட்கும் உந்தன் காலடி எதற்கேன் இந்த இடைவெளி ஏனடி? Englishnagarude nagarude inda nimiḍam nagarude ĕndaṉ idayam padaṟude uṉṉaiviṭṭuc cĕlla valikkude idayattil kattiyai nuḻaikkāde ittaṉai iḍi adu pŏṟukkāde nī tanda niṉaivugaḽ maṟakkāde nāṉ iṟandālgūḍa iṟakkāde idayattil kattiyai nuḻaikkāde ittaṉai iḍi adu pŏṟukkāde nī tarum pirivugaḽ tāṅgāde ĕṉ uyire uyirai vilagā....te tevadai uṉṉiḍam nāṉ varamā keppeṉ keḽaḍi tevadai uṉṉaiye varamāygeppeṉ nāṉaḍi tūṅgiṉāl tūkkattil kaṉavilum keṭkum undaṉ kālaḍi ĕdaṟkeṉ inda iḍaivĕḽi eṉaḍi?