நீயே என் சராய தேரு போத ஏறும்
நீ தான் சோமபானமே சோமபானமே புதுகிக்கு தீயாக மாறும்
அப்போ யாரும் வேணும் காதல் வானமே காதல் வானமே
ஏ நீ தேடும் தோதான சுறாமீன் நானா
நீயே நீயே ஒரு பானைக் கள்ளு
நானே நானே கருவாடு அள்ளு
வேணாமே வேணாமே வேஷம் போலே
நிதம் பேசும் காத்துவேரடா
தீ நீயே காணும் போதும் சுடும் தீ தீயே
நீ நீயே வானம் தொடும்போது தேன் நானே
உன்னை நானே சேரும் நாளே தீராத சாபம் வேணும்
வெட்கம் பேசும் வாசம் வீசும் நீயே என் ரெட் மைனா
புது போதை நீ உளராத போதும்
இனி சுதி ஏறும் சுகம் தேடுமே
நீயே என் மேரேஜ் கைடு
காதல் சிலைடு நானே தேடும் கேடு நீ
சேரும் என் ஹாட்டோட சைடு ஜோடி பாரு
நீளம் காதல் காடு – நீ
ஏய் ஓயாமல் போராடும் போராளி நீயா ஏ நீயா
நாளும் நாளும் அட மாலை சூட்டும்
நானே நானே புதுமானின் ஓட்டம்
ஓயாதே ஓயாதே நானும் கூட சேரும் நேரம்
பூக்கும் பாறை நீ மீறாது மனம் இருதிசை போகாது
பாராது நானும் கூடும் திசை வேரேது
ஒண்ணே நீயும் நானும் பாடும் டூயட்டு கேக்க வேணும்
கண்ணால் நூறு நூறு சேதி பாயட்டும் ஜெயிக்க வேணும்
அட நீ பாரு நலமான நேரம்
அது காதோரம் கதை பேசும் சுகராகங்கள்
நீயே என் சராய தேரு போத ஏறும்
நீ தான் சோமபானமே சோமபானமே புதுகிக்கு தீயாக மாறும்