ஆண்: வீரா வீரா வீரா வீரா...
வீரா வீரா வீரா வீரா...
வீரா வீரா வீரா வீரா...
வீரா வீரா வீரா வீரா...
இட்ட பேரு வீரா
பட்ட பேரு நூறா
சூரா, தீரா, காளா
காளா காளா காளா காளா
(இசை...)
ஆண்: அட ராமன்னா ராமன்
ராவணன்னா ராவணன்
ரெண்டும்நா... ரெண்டுந்தேன்.. ரெண்டுந்தேன்..
ராமன்தேன் ராவணன்தேன் ராமன்தேன் ராவணன்தேன் வீரா....
என் பொறப்ப நீ கண்ட
என் பாதை நீ கடந்த
என் யுத்தம் நீ செஞ்சா
நீ ராமன்தேன் ராவணன்தேன்
ரெண்டுந்தேன்.. ரெண்டுந்தேன்.. ரெண்டுந்தேன்.. போடா....
(இசை...)
ஆண்: வீரா சூரா தாரா....
தந்தனதான் தந்தனதான் தந்தனதான் தன் தன்....
வீரா வீரா வீரா வீரா...வீரா வீரா வீரா வீரா...
வீரா வீரா வீரா வீரா...
வீரா வீரா வீரா வீரா...
இட்ட பேரு வீரா
பட்ட பேரு நூறா
சூரா தீரா காளா
காளா காளா காளா காளா...
வீரா வீரா வீரா வீரா...
வீரா வீரா வீரா வீரா...
வீரா வீரா வீரா வீரா...
வீரா வீரா வீரா வீரா...