பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு குல்லா குல்லா ஹல்லா குல்லா
வானும் மன்னும் யாருக்கு நீயும் நானும் யாருக்கு குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீ சிரிச்சா தீவானா கைகொடுத்தா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா
சோலைக்கு என்ன ஒரு கவலை எப்போதும் பரவைகல் அழுவதில்லை
சூரியனில் என்ரும் இரவு இல்லை எப்போதும் சொர்க்கத்துக்குத் தடையில்லை
குல்லா குல்லா ஹல்லா குல்லா...குல்லா குல்லா ஹல்லா குல்லா
கானத்தானே கங்கல் கன்னீர் சிந்த இல்லை
மேகங்கல் மன்விழுந்து காயங்கல் ஆனதில்லை
கானத்தானே கங்கல் கன்னீர் சிந்த இல்லை
மேகங்கல் மன்விழுந்து காயங்கல் ஆனதில்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதர்கு இல்லை
பொல்லாத ஜாதி மதம் இரைவனும் சொல்லவில்லை
(நீ சிரிச்சா)
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைகட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைகட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
வெல்லத்தானே வீரம் கொல்வதர்கு இல்லை
கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு
குல்லா குல்லா ஹல்லா குல்லா...குல்லா குல்லா ஹல்லா குல்லா
கானத்தானே கங்கல் கன்னீர் சிந்த இல்லை
வாழத்தாேஸ் வாழ்க்கை வீழ்வதர்க்கு இல்லை
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
வெல்லத்தானே வீரம் கொல்வதர்க்கு இல்லை
நீ சிரிச்சா தீவானா கைகொடுத்தா மஸ்தானா
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா