ஏட்டி பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணி பாருங்க
ஏட்டி பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணி பாருங்க
அய்யா எண்ணி பாருங்க
அய்யா எண்ணி பாருங்க
அய்யா எண்ணி பாருங்க
நாட்டி அப்பா சங்கிலி கறுப்பா
பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
நாட்டி அப்பா சங்கிலி கறுப்பா
பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா மூட்டை அடிச்சா
உன்னையே விடுவானா நெனச்சு பாருங்க ?
மூட்டை அடிச்சா உன்னையே விடுவானா நெனச்சு பாருங்க ?
நல்லா நெனச்சு பாருங்க
நல்லா நெனச்சு பாருங்க
சேட்டை போடும் புள்ளிகள் எல்லாம்
கோட்டை விட்டு கம்பி எண்ணனும்
சிறயில் கம்பி எண்ணனும்
சேட்டை போடும் புள்ளிகள் எல்லாம்
கோட்டை விட்டு கம்பி எண்ணனும் பூட்டை
உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும்
பூட்டை உடைக்கும் புலியே
இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
காலம் எல்லாம் வழிப்பறி கொள்ளை
கன்னம் போட்டு பிழைப்பதும் தொல்லை
காலம் எல்லாம் வழிப்பறி கொள்ளை
கன்னம் போட்டு பிழைப்பதும் தொல்லை
கனவில் கூட வேண்டாம்
ஐயா நல்ல கேளுங்க
கனவில் கூடவேண்டாம்
ஐயா நல்ல கேளுங்க ஐயா நல்ல கேளுங்க
ஐயா நல்ல கேளுங்க
ஊரை அடிச்சு பிழைக்கவும் வேண்டாம் .....
ஊரை அடிச்சு பிழைக்கவும் வேண்டாம்
யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
ஊரை அடிச்சு பிழைக்கவும் வேண்டாம்
யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
ஏரைப் பிடிச்சு மானம் பெரிதாய் வாழ வேணுங்க
ஏரைப் பிடிச்சு மானம் பெரிதாய் வாழ வேணுங்க
நாமே வாழ வேணுங்க நாமே வாழவேணுங்க
ஏட்டி பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணி பாருங்க அய்யா எண்ணி பாருங்க