சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டு வா பொன்வண்டே கிட்டே வா பொன்வண்டே
கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா ஏ கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா
ஆ சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டு வா பொன்வண்டே கிட்டே வா பொன்வண்டே
சிட்டு என்றும் பாட்டு என்றும் யாரை ஏய்க்க பாக்குற
நீ யாரை ஏய்க்க பாக்குற
சிட்டு என்றும் பாட்டு என்றும் யாரை ஏய்க்க பாக்குற
தட்டாதே என் சொல்லை தௌலத் உன்னை ஏய்க்க பாக்கலே
ஹ உன்னை ஏய்க்க பாக்கலே
கட்டிக்கொள்ள உன்னை நம்ப மாட்டா புல் புல்லை
நம்ப மாட்டா புல் புல்லை
சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேண்டி நீ கிட்டே வாயேண்டி
சீமான் எந்தன் நெஞ்சை தொட்டு தான் பாரேன்டி தொட்டு தான் பாரேன்டி
கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா ஏ கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா
நம்பச்செய்து ஓடிப்போனால் நான் என்ன செய்வது
நான் என்ன செய்வது
நம்பச்செய்து ஓடிப்போனால் நான் என்ன செய்வது
நல்லா இல்லே என்மேலே சந்தேகம் நீ கொள்வது
வீண் சந்தேகம் நீ கொள்வது
நல்லா இல்லே என்மேலே சந்தேகம் நீ கொள்வது
வீண் சந்தேகம் நீ கொள்வது
அல்லா மேலே ஆணை உன்னை நிக்கா செய்வது நிக்கா செய்வது
ஆ கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா ஏ கோமாளி ராஜா