உன் செல்வத்தை கண்டதால் ஜிந்தாபாத் கூறி செவியாற வாழ்த்துகின்றார்
உன் உள்ளத்தை கண்டதால் உயிர் காதல் கொண்ட நான் உருகியே வாழ்த்துகின்றேன்
அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
சிந்தை தன்னை கவர்ந்துக்கொண்ட சீதக்காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவஜோதியே
சிந்தை தன்னை கவர்ந்துக்கொண்ட சீதக்காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவஜோதியே
சிங்கார ரூப மாறனே என் வாழ்வின் பாதியே
சிங்கார ரூப மாறனே என் வாழ்வின் பாதியே
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
இருதுருவம் நமது வாழ்வு இந்த உலகிலே
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால் இன்ப நிலையிலே
இருதுருவம் நமது வாழ்வு இந்த உலகிலே
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால் இன்ப நிலையிலே
என் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே