நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு – பலர்
ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு – சிலர்
கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு
நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு – பலர்
ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு – சிலர்
கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு
ஓ.. பல்லு இல்லாத வெள்ளைத் தாடி மாப்பிள்ளை தேடி – தம்
செல்லப் பெண்ணைத் தந்திடுவோர் கோடா கோடி
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ஆ..
நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு – பலர்
ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு – சிலர்
கூடுவதும் குழிவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு
பணம் படைத்தவரின் சொல்லைக் கேட்டு அதற்குத்
தாளம் போட்டு பலர் பள்ளியிட்டுப் பாடிடுவார் சிறு பாட்டு