உயிரில் உயிரில் உரசல் அது தானோ...
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அது தானோ...
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ...
ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...
ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ...
உயிரில் உயிரில் உரசல் அது தானோ...
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ...
ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...
ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...
வெளியேர தெரியாமல் ஒரு வார்த்தை தடுமாரும்
உடலெல்லாம் மின்சாரம் அட ஊசல் ஊசல் ஆடும்...
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ...
எங்கே தெரியாமல் விழுந்தேன் விழுந்தேன்
யேதும் புரியமல் தனியே நடந்தேன்
அருகே ஒரு நேசம் புதிதாய் உணர்ந்தேன்
அதுவோ இதுவோ மழையில் கரைந்தேன்
இவள் பாகம் எல்லாம் அழகு
அதை பார்த்த நானோ மெழுகு
என் பாதையில் ஆயிரம் பௌர்ணமி கூட்டி வந்தாள்
ஒரு கோடி லட்சம் சிறகு
உருவாக கண்டேண் எனக்கு
ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வாசமும் தந்தாள்
என் அச்சம் எல்லாம் பிச்சிக்கொண்டு பார்க்குதே அது தானோனோனோ...
ஓ யோ ஓ... இது தானோ...
அவளின் விழி பார்த்தால் என்னையே மரந்தேன்
பகளில் ஒரு நிலவாய் என நான் வியந்தேன்
தொலைவில் பார்த்தாலும் துகலாய் உடைத்தேன்
புவியில் அட நானே புதிதாய் பிறந்தேன்
ஒரு வார்தையாலே மனது
பெரும் காற்றில் ஆடும் சருகா
என் ஆதியும் ஆந்தமும் நீயேன தோன்றிடுதே
ஒரு மௌனமான கனவு
உன் வாசத்தாலே எழுந்து
என் பேச்சிலும் மூச்சிலும் தாண்டவம் ஆடுது யேனோ
என் ஜன்னலுக்குள் பட்டாம்பூச்சி நுலைந்ததே அது தானோ
ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...
என் உயிரில் உயிரில் உரசல் அது தானோ தானோ தானோ தானோ