உலகம் உலகம் காலமே
எங்கே கொண்டு போகிறாய்
ஓ ஹோ ஓ எதையும் தாங்கும்
நெஞ்சமே உடைந்தே உடைந்தே போகிறாய்
ஹோ ஓ
மாறும் மாறும் யாவும் மாறும்
யாதும் உண்மை இல்லை
நேரும் நேரும் காயம் யாவும்
மாறிப் போவ தில்லை
காதல் கண்ணை கட்டும்போது
காணும் அந்த வட்டம்
கட்டவிழ்க்கும் போது
காணவில்லை வழியே
மொழி என்றால்
இருளே தான் ஒளி என்றால்
இது ஒன்றே வழி என்றால்
இது நீளும் வரை போவோமே
உலா அ அ
உலா அ அ
உலா அ அ
உலா அ அ
உலா அ அ
கசங்கிய மலர்களும் மணம் தரும்
கசங்களே ஓர் ஓவியம்
கிழிந்திடும் நிலையிலும்
இசை வரும் கிழித்தாலும் இங்கே
தவம் ஊர் பார்க்கும்
கண் வேறு என் பார்வை
வேரடி என் காதல் மாறாமல்
நான் நின்றேன் பாரடி
ஓ ஓ ஓ ஓ ஓ
மாறும் மாறும் யாவும் மாறும்
யாதும் உண்மை இல்லை
நேரும் நேரும் காயம் யாவும்
மாறிப் போவ தில்லை
காதல் கண்ணை கட்டும்போது
காணும் அந்த வட்டம்
கட்டவிழ்க்கும் போது
காணவில்லை
வண்ணங்கள் வண்ணங்கள்
எங்கும் தேடி துவைக்கும்
என் கண்கள் நான்கைந்தை
ஒண்னும் கழித்து வந்தோம்
நீயின்றி நானில்லை
என்று உயிர் இணைந்து
ரக்கைகள் நாம் கொண்டு
ஒன்றாய் பறந்திட வான் வண்ணம்
வேறாக நான் இங்கே
பார்க்கிறேன் உன் எண்ணம்
மாறாதா வேறென்ன கேட்கிறேன்
ஓ ஓ ஓ ஓ ஓ
மாறும் மாறும் யாவும் மாறும்
யாதும் உண்மை இல்லை
நேரும் நேரும் காயம் யாவும்
மாறிப் போவ தில்லை
காதல் கண்ணை கட்டும்போது
காணும் அந்த வட்டம்
கட்டவிழ்க்கும் போது காணவில்லை
வழியே மொழி என்றால்
இருளே தான் ஒளி என்றால்
இது ஒன்றே வழி என்றால்
இது நீளும் வரை
போவோமே உலா அ அ
உலா அ அ
உலா அ அ
உலா அ அ
உலா அ அ
உலா அ அ
உலா அ அ
உலா அ அ