கண்டத எல்லாம் லவ்வுனு நினைச்சு
ஏன் டா தம்பி புலம்புற
நீ ஏன் டா தம்பி புலம்புற
இந்த பிகர் இல்லன இன்னொருத்தி இருக்கா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
சொல்லுங்கோ
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
பத்தர மணிக்கும் ப்ளாக்குல கிடைக்கும்
வேணாம் மச்சான் டெண்சனு
வேணாம் மச்சான் டெண்சனு
சைடு டிஸ் இல்லன்ன ஊறுகா இருக்கு
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
சொல்லுங்கோ
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
திஸ் இஸ் த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
கார்பரேசன் தண்ணிக்கு தான் சண்ட போடும் ஷாந்தி
வாங்கி குடுறா அவளுக்கு மல்லிகப்பூ பூந்தி
மூணாம் மாசம் முச்சந்தியில்
எடுக்க வைடா வாந்தி
அத விட்டு என்னாத்துக்கு
தேடி போற பிராண்டி
ஆயிரம் தடவையும் அட்டெம்ப்ட் பண்ணிதான்
எடிசன் கையுல பல்புடா
எடிசன் கையில பல்புடா
புடிச்சது இல்லன்ன கெடச்சத வச்சுக்கோ
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
சொல்லுங்கோ
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா