You are here

Kattu kattu keera

Title (Indic)
கட்டு கட்டு கீர
Work
Year
Language
Credits
Role Artist
Music Devi Sri Prasad
Performer Sumangali
Manicka R. Vinayagam
Writer Perarasu

Lyrics

Tamil

ஹம் கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு

ஹ கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பப்பையா

ஹேய் கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பப்பம்மா

ஹோ கட்டு கட்டு ஒரம் கட்டு
முத்தமிட்டு மல்லு கட்டு
ஜல்லி கட்டு போல முட்டு ஓ பப்பையா

கட்டு கட்டு புல்லு கட்டு
கன்னுக்குட்டி கன்ன கட்டு
அள்ளிக்கிட்டு ஏறக்கட்டு ஓ பப்பம்மா

வரவா தரவா என் வெக்கத்த விட்டு புட்டு

ஹேய் வாடி வாடி வாடி வாடி பட்டாஸ் பாக்கெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன் ஒத்த ராக்கெட்டு

ஹேய் வாடா வாடா வாடா வாடா சூப்பர் மார்கெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன் பம்பாய் டிக்கெட்டு

ஹ கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பப்பையா

ஹேய் கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பப்பம்மா

ஹே பல்லு மொளைச்சா அட புட்டி பாலு புள்ளைக்கு
அந்த வகையில் நான் யோகக்காரண்டி

ஹே பல்ல உடைப்பேன் அட சொல்லும் படி நீ கேளு
அத்து மீறினா நான் ஏடாகுடம்டா

ஹே மிசையில மண்ணு பட்டா கோழையின்னு பேரு வரும்
மிசையில பொண்ணு பட்டா வீரம் தானடி

பொட்டபுள்ள வெக்கபட்டா பூமி மேல கண்ணு படும்
கொஞ்ச நேரம் வெக்கம் விட்டு கண்ண முடும்டா

ஹேய் வாடி வாடி வாடி வாடி சைனா சிக்லட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன் ஜப்பான் ஜாக்கெட்டு

ஹேய் வாடா வாடா வாடா வாடா வாட்டர் பாக்கெட்டு
காத்திருக்கு காத்திருக்கு காலி பக்கெட்டு

ஹ கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பப்பையா

ஹேய் கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பப்பம்மா

தன்னம் தனியா அட கொல்லையில தென்னமரம்
கள்ளு ஏறக்கு அட போத வரும்டா

ஹேய் ஒத்தையிலதான் அட காய்ச்சிருக்கு நெல்லிமரம்
கில்லி பறிச்சா அடி கன்னீர் விடுமா

வாழமரம் பழுத்திருக்கு பார தேனு சொறிஞ்சிருக்கு
சாஞ்சாலும் சாஞ்சுபுடும் தாங்கிக்கொள்ளடா

ஆலமர விழுதிருக்கு ஆடிக்கால பொழுதிருக்கு
ஆசையில கத்திருக்கு உன்ன தொடத்தான்

வாடி வாடி
வாடி வாடி
வாடி வாடி வாடி வாடி பிஞ்சு கேரட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன் லண்டன் லாக்கெட்டு

ஹேய் வாடா வாடா வாடா வாடா ஒண்டி கிரிக்கெட்டு
ஆடிபுட்டா காலி ஆகும் ரெண்டு விக்கெட்டு ஹோய்

ஹ கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பப்பையா

ஹேய் கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பப்பம்மா ஹோய்

English

ham kaṭṭu kaṭṭu kīra kaṭṭu
puṭṭu puṭṭu āñju puṭṭu

ha kaṭṭu kaṭṭu kīra kaṭṭu
puṭṭu puṭṭu āñju puṭṭu
vĕṭṭu vĕṭṭu vera vĕṭṭu o pappaiyā

hey kaṭṭu kaṭṭu keppa kaṭṭu
puṭṭu puṭṭu sĕாrā puṭṭu
tĕாṭṭu kiṭṭu uccu kĕாṭṭu o pappammā

ho kaṭṭu kaṭṭu ŏram kaṭṭu
muttamiṭṭu mallu kaṭṭu
jalli kaṭṭu pola muṭṭu o pappaiyā

kaṭṭu kaṭṭu pullu kaṭṭu
kaṉṉukkuṭṭi kaṉṉa kaṭṭu
aḽḽikkiṭṭu eṟakkaṭṭu o pappammā

varavā taravā ĕṉ vĕkkatta viṭṭu puṭṭu

hey vāḍi vāḍi vāḍi vāḍi paṭṭās pākkĕṭṭu
vāṅgi tareṉ vāṅgi tareṉ ŏtta rākkĕṭṭu

hey vāḍā vāḍā vāḍā vāḍā sūppar mārgĕṭṭu
vāṅgi tareṉ vāṅgi tareṉ pambāy ṭikkĕṭṭu

ha kaṭṭu kaṭṭu kīra kaṭṭu
puṭṭu puṭṭu āñju puṭṭu
vĕṭṭu vĕṭṭu vera vĕṭṭu o pappaiyā

hey kaṭṭu kaṭṭu keppa kaṭṭu
puṭṭu puṭṭu sĕாrā puṭṭu
tĕாṭṭu kiṭṭu uccu kĕாṭṭu o pappammā

he pallu mŏḽaiccā aḍa puṭṭi pālu puḽḽaikku
anda vagaiyil nāṉ yogakkāraṇḍi

he palla uḍaippeṉ aḍa sĕாllum paḍi nī keḽu
attu mīṟiṉā nāṉ eḍāguḍamṭā

he misaiyila maṇṇu paṭṭā koḻaiyiṉṉu peru varum
misaiyila pŏṇṇu paṭṭā vīram tāṉaḍi

pŏṭṭabuḽḽa vĕkkabaṭṭā pūmi mela kaṇṇu paḍum
kĕாñja neram vĕkkam viṭṭu kaṇṇa muḍumṭā

hey vāḍi vāḍi vāḍi vāḍi saiṉā siklaṭṭu
vāṅgi tareṉ vāṅgi tareṉ jappāṉ jākkĕṭṭu

hey vāḍā vāḍā vāḍā vāḍā vāṭṭar pākkĕṭṭu
kāttirukku kāttirukku kāli pakkĕṭṭu

ha kaṭṭu kaṭṭu kīra kaṭṭu
puṭṭu puṭṭu āñju puṭṭu
vĕṭṭu vĕṭṭu vera vĕṭṭu o pappaiyā

hey kaṭṭu kaṭṭu keppa kaṭṭu
puṭṭu puṭṭu sĕாrā puṭṭu
tĕாṭṭu kiṭṭu uccu kĕாṭṭu o pappammā

taṉṉam taṉiyā aḍa kĕாllaiyila tĕṉṉamaram
kaḽḽu eṟakku aḍa poda varumṭā

hey ŏttaiyiladāṉ aḍa kāyscirukku nĕllimaram
killi paṟiccā aḍi kaṉṉīr viḍumā

vāḻamaram paḻuttirukku pāra teṉu sŏṟiñjirukku
sāñjālum sāñjubuḍum tāṅgikkŏḽḽaḍā

ālamara viḻudirukku āḍikkāla pĕாḻudirukku
āsaiyila kattirukku uṉṉa tŏḍattāṉ

vāḍi vāḍi
vāḍi vāḍi
vāḍi vāḍi vāḍi vāḍi piñju keraṭṭu
vāṅgi tareṉ vāṅgi tareṉ laṇḍaṉ lākkĕṭṭu

hey vāḍā vāḍā vāḍā vāḍā ŏṇḍi kirikkĕṭṭu
āḍibuṭṭā kāli āgum rĕṇḍu vikkĕṭṭu hoy

ha kaṭṭu kaṭṭu kīra kaṭṭu
puṭṭu puṭṭu āñju puṭṭu
vĕṭṭu vĕṭṭu vera vĕṭṭu o pappaiyā

hey kaṭṭu kaṭṭu keppa kaṭṭu
puṭṭu puṭṭu sĕாrā puṭṭu
tĕாṭṭu kiṭṭu uccu kĕாṭṭu o pappammā hoy

Lyrics search