என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா
வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா
கானம் காய்ச்சி தீ புடிக்க
கண்ணு ரெண்டும் நீர் இறைக்க
வீட நானும் கரைசேர்த்து போறேனே
சாமீ மேல பாரம் போட்டு வாரேனே
ஆராரோ ஆரிராரிரோ
ஆராரோ ஆரிராரிரோ
கண்ணே கற்பகமே கண்ணுக்குள்ள சொர்பணமே
தூங்காம அண்ணன்கூட எப்போதும் கூட இரு
எப்போதும் கூட இரு
என் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாளே
புது வாழ்வு அவ வாழ தத்து விட்டேனே
கருவீட்டில் பூத்துபுட்டோம்
வீட்டையுந்தான் மாத்திபுட்டோம்
அவதாரம் போல நீயும் அவதரித்தாயே
மருதாணி போல என்ன வளத்து விட்டாயே
செவந்த இடம் பொறந்த இடம்
புகுந்த இடம் புகுந்த இடம்
என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை