கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ
கொக்கரக் கொக்கோ
கூர சேல போட்டான்டி மாமன்
உன்ன கொமரியாக்கப் போறான்டி மாமன்
கூர சேல போட்டான்டி மாமன்
உன்ன கொமரியாக்கப் போறான்டி மாமன்
அடி ஆத்தாடி நண்டு முட்டி மோதி
பொந்து அமஞ்சது மண்மேலே
அடியம்மாடி வண்டு முட்டி மோதி
மொட்டு சமையட்டும் தன்னாலே
கன்னத்தில கோலம் போட்டா
எண்ணத்தில தூவம் போட்டா
கிட்ட வந்து ஏதோ கேக்க புரியலயே
கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ
கொக்கரக் கொக்கோ
தன தந்தா நன்ன நானே
தன தந்தா நன்ன நானே
தன தந்தா நன்ன தானே நன்னா நானே
தன தந்தா நன்ன நானே
தன தந்தா நன்ன நானே
தன தந்தா நன்ன தானே நன்னா நானே
நானே நானே நானே நானே நானே
கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ
கொக்கரக் கொக்கரக்
கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ
கொக்கரக் கொக்கரக்
கோ ஓ
என் மாமன் தந்தான் மல்லி
என் மாராப்பத்தான் கிள்ளி
ஒரு கெட்ட வார்த்த சொல்லி
என் நெஞ்சில் வச்சான் புள்ளி
என் மாமன் தந்தான் மல்லி
என் மாமன் தந்தான் மல்லி
என் மனசக் கொஞ்சம் கிள்ளி
நான் ஒச்சப்பட்ட கள்ளி
இதில் பூக்கவச்சான் மல்லி
என் மாமன் தந்தான் மல்லி
சுட்ட சட்டி பாலப் போல கெட்டியாக நானிருந்தேன்
சுண்டி சுண்டி என் மனச ஒடச்சுப்புட்டான்
கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ
கொக்கரக் கொக்கோ
கூர சேல போட்டான்டி மாமன்
உன்ன கொமரியாக்கப் போறான்டி மாமன்
என் மாமன் தந்த சேல
நான் சூடிக்கொண்ட மால
சொந்தம் கூடி வரும் வேள
ஏ கல்யாணந்தான் நாள
என் மாமன் தந்த சேல
என் கையத் தொட்ட காள
வந்து போட வேணும் மால
ஏ கோட மழ போல
வந்து கூட வேணும் நாள
என் கையத் தொட்ட காள
பச்சக்கள்ளி மண்ணப் போல
வச்சிருந்த என் மனசு
சக்கரத்து பானபோல சுத்திக்கிறுக்கு
கூர சேல போட்டான்டி மாமன்
உன்ன கொமரியாக்கப் போறான்டி மாமன்
அடி ஆத்தாடி நண்டு முட்டி மோதி
பொந்து அமஞ்சது மண்மேலே
அடியம்மாடி வண்டு முட்டி மோதி
மொட்டு சமையட்டும் தன்னாலே
கன்னத்தில் கோலம் போட்டா
எண்ணத்தில தூவம் போட்டா
கிட்ட வந்து ஏதோ கேக்க புரியலயே
கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ
கொக்கரக் கொக்கோ
கோ ஓ