ஏகம்பனே மச்சி ஏகம்பனே
ஏகம்பனே இறைவா ஏகம்பனே
ஆசை கயிற்றில் ஆடும் பம்பரம்
ஓசை இன்றி ஓயும் ஓர் தினம்
ஏகம்பனே மச்சி ஏகம்பனே
பாச பிணைப்பில் மயங்கும் மானிடம்
பாச கயிற்றில் மாட்டும் ஓரிடம்
ஏகம்பனே மச்சி ஏகம்பனே
எ முன்னும் எத்தன ஜென்மங்களும்
இன்னும் எத்தன ஜன்மங்களும்
அறியாமல் புரியாமல்
அறியாமல் அது புரியாமல்
உயிரற்ற பிணம் கண்டு
உயிருள்ள பினமெல்லாம் அழுகின்றதே
பாவம் அழுகின்றதே
ஐயோ அழுகின்றதே
தேம்பி அழுகின்றதே
ஏகம்பனே மச்சி ஏகம்பனே
ஏகம்பனே இறைவா ஏகம்பனே
ஆசை கயிற்றில் ஆடும் பம்பரம்
பம்பரம்
ஓசை இன்றி ஓயும் ஓர் தினம்