ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏக்கங்கள் அலைமோதுதே
உன்னை அல்லாமல் வாழ்க்கை இல்லாமல்
என்றும் என்பார்வை உன்னை தேடுதே
என் தேடல் யாவும் நீயனதே
அது கைகூடும் நாள் வந்ததே
என் வாழ்க்கை ஒரு தவமானதே
அது வரமாகுமே உன்னாலே நாளே
ஹே ஹே உன்னால்தானே
ஹே ஹே இளமானே
ஓஹோ நீ வேண்டுமே
ஹே ஹே உன்னால்தானே
ஹே ஹே இளமானே
ஓஹோ நீ போதுமே
ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏன் கண்கள் அலைமோதுதே
என் எல்ல உறவும் ஒன்றாய் இணைந்தே
உந்தன் உருவம் அங்கே தெரியும்
எல்லா நொடியும் உன்னை நினைத்தே
உள்ளம் துடிக்கும்
உன் நிழலைப் பார்த்தனே
அங்கே நிலவினைப் பார்த்தேனே
அதில் வன்னனால் நான் தூவினேன்
நம் காதலைக் கண்டேனே
அங்கே கடவுளைக் கண்டேனே
அதில் உன்னைத்தான் நான் காண்கிறேன்
ஒரு கவிதையின் வடிவிலே
இனி இருவரும் ஒன்றாக வாழ்வோம்
உன் இமை முழுதும் சுமை இருக்கும்
அதை துடைக்க மனம் துடைக்கும்
எனை வழங்க விழி முழுதும்
உன்னை சுமக்கும்
என் வாழ்வில் இது போலே
எந்த உறவையும் அறியேனே
ஒன்றும் புரியாமல் உன்னைப் பார்கிறேன்
என் வாழ்வை இனிமேலே
உந்தன் கைகளில் தரத் தானே
என்னை அறியாமல்
நான் ஏங்கினேன்
இனி உயிருள்ள வரையிலும்
தினம் உனக்கேனே நான் வாழுவேனே
ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏன் கண்கள் அலைமோதுதே
என் தேடல் யாவும் நீயனதே
அது கைகூடும் நாள் வந்ததே
என் வாழ்க்கை ஒரு தவமானதே
அது வரமாகுமே உன்னால் நாளே
ஹே ஹே நீவேண்டுமே
ஹே ஹே ஹோ ஒத்
நீ போதும்