டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

Waiky Waiky காதில் கூவி மூக்கை தாக்கும் Coffee ஆவி
செய்தித்தாளில் பக்கம் தாவி பாத்ரூம் மேகம் தூறல் தூவி
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
காம்பசால மேசை மேல வட்டம் போட்டா தோசை ஆகும்
டாங்கில் சாம்பார் டேப்பில் சூடா காரம் ஏறும் சோம்பல் போகும்
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
Striped-ஆ Checked-ஆ கேக்கும் நெஞ்சம் கருப்பா சிவப்பா குழம்பும் கொஞ்சம்
Car-ஆ Bike-ஆ Train-ஆ Walk-ஆ நாளும் என்னை கேட்டே கெஞ்சும்
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
Horse-இல் ஏறி நானும் ஓட்ட Aunty பொண்ணு டாட்டா காட்ட
Traffic இல்லா ரோட்டு மேல நானும் போவேன் காத்த போல
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
இன்னிக்கும் நான் Office போயி Candy Crush-இல் ஜெயிச்சேனே
Gift-ஆ வந்த காரில் ஏறி Party போனேனே
டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

Party Floor-இல் Beauty பார்த்தேன் ரோஜா நீட்டி Love You சொன்னேன்
Okay சொன்னா பக்கம் போனேன் Lip Lock ஒன்னு Life Lock ஆனேன்
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்குன்னு
Pizza Hut-இன் Seat-அ தேச்சு சத்யம் த்யேட்டர் Screen-அ தேச்சு
Beach-இல் உள்ள மண்ணை தேச்சு எக்கச்சக்க காதல் பேச்சு
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்குன்னு
கல்யாணம் முடிஞ்ச பின்ன Bed Time Stories படிப்போமே
குழந்தைங்க உடனே பெத்து Selfie எடுப்போமே
ஆ…

நடக்கும்பா