உனை மட்டும் சுத்த வச்சியே ஏ ஏ ய்யா
உன் பேரைக் கத்த வச்சியே ய்யா ய்யா ஏ
எனக்குள்ள பேச வச்சியே ய்யா யெ ய்யா
உனை மொத்தம் வாங்க வச்சியே ஏ ஏ யெ
உனை மட்டும் சுத்த வச்சியே ஏ ஏ ய்யா
உன் பேரைக் கத்த வச்சியே ய்யா ய்யா ஏ
எனக்குள்ள பேச வச்சியே ய்யா யெ ய்யா
உனை மொத்தம் வாங்க வச்சியே ஏ ஏ யெ
மனசெல்லாம் ஓட்டிக் கிட்டியே ய்யா ஏ யெ
மலை அள்ளிக் கொட்டி வித்தியே ய்யா ஏ ஏ
இடை எல்லாம் சிக்கி முக்கி ய்யா ய்யா ஏ
அது பேசும் திக்கி திக்கி ய்யா ய்யா ஏ
ஒரு ரா ரா ராட்சஸ காதலா எனை
ரா ரா ராப்பகல் எனைக் கொல்கிறாய்
நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கிறாய்
அன்பே நீ நீ நீ அழகாய்
நீ கொண்ட கோபம் எல்லாம் காதல் என்பாயே
நான் கொஞ்சம் கோபப் பட்டால் கத்தல் என்பாயே
முன்பெல்லாம் எந்தன் பேச்சை கவிதை என்பாயே
போகப் போகப் பேச்சைக் குத்தம் சொல்வாயே
மோதலின் முற்றுப் புள்ளி காதல் தானே
காதலின் முதல் புள்ளி மோதல் தானே
சொல்லிக் கொள்ள உடல் பொருள் ஏதுமில்லை எதும் இல்லையே
ஒரு ரா ரா ராட்சஸ காதலா எனை
ரா ரா ராப்பகல் எனைக் கொல்கிறாய்
நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கிறாய்
அன்பே நீ நீ நீ அழகாய்
தூங்காமல் உந்தன் தூக்கம் பார்த்துக் கொள்வேனே
பொம்மை போல் உந்தன் மார்பில் சாய்ந்து கொள்வேனே
உன்னோடு போட்டி போட்டு காதல் செய்வேனே
ஆனாலும் உன்னை அதில் வெல்ல வைப்பெனே
ஊடல் தோற்ப்பாது வெற்றி தானே
காதலில் இரண்டுமே தேவை தானே
நம்மை போல உலகத்தில் காதல் செய்ய
யாரும் இல்லை யாரும் இல்லை ய்யா
ஒரு ரா ரா ராட்சஸ காதலா எனை
ரா ரா ராப்பகல் எனைக் கொல்கிறாய்
நெஞ்சை ரா ரா ராட்டினம் ஆக்கிறாய்
வந்து நீ நீ அழகாய்
உனை மட்டும் சுத்த வச்சியே ஏ ஏ ய்யா
உன் பேரைக் கத்த வச்சியே ய்யா ய்யா ஏ
எனக்குள்ள பேச வச்சியே ய்யா யெ ய்யா
உனை மொத்தம் வாங்க வச்சியே ஏ ஏ யெ
மனசெல்லாம் ஓட்டிக் கிட்டியே ய்யா ஏ யெ
மலை அள்ளிக் கொட்டி விட்டியே ய்யா ஏ ஏ
மனசெல்லாம் ஓட்டிக் கிட்டியே ய்யா ஏ யெ
மலை அள்ளிக் கொட்டி விட்டியே ய்யா ஏ ஏ