சண்டாமாருதம் சண்டாமாருதம் இவனே இவனே
உண்ட நெஞ்சினை கண்ட மாக்கிடும் சிவனே சிவனே சிவனே
சண்டாமாருதம் சண்டாமாருதம் இவனே இவனே இவனே
அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் ஏமனே
தடையாய் மலைகள் இவன் முன்பு வந்து நின்றால்
உழியாய் உடைத்து இவன் பாதை சூட்டி வருவான்
புயலாய் கரையில் இவன் வண்ணம் கொண்டு நின்றால்
துளியாய் சுருகி கடல் ஒட்டும் ஒட்டி வழி விடும்
சண்டாமாருதம் சண்டாமாருதம் இவனே இவனே
உண்டா நெஞ்சினை கண்ட மாக்கிடும் சிவனே சிவனே சிவனே
சண்டாமாருதம் சண்டாமாருதம் இவனே இவனே இவனே
அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் ஏமனே
தவறி முதல் எடுப்பான் சாம பேதத்தை
உரிமை கொண்டு தவிர்ப்பான் வாக்கு வாதத்தை
அடுத்து எடுத்து கொடுப்பான் தான தந்ததை
அடித்து நொறுக்கி வெல்வான் ஏழு கண்டத்தை
தவறு கண்டால் பொங்கும் ஆழிப் பேரலை இவன்
எதிரிக்கெலாம் கானல் நீரலை
தவறு கண்டால் பொங்கும் ஆழிப் பேரலை இவன்
எதிரிக்கெலாம் கானல் நீரலை
வாழ்வோடு போராடு மாலைகள் நீ சூடு