ஆப்பு பேத்டே டூ யூ...
ஆப்பு பேத்டே டா பாபூ
ஆப்பு பேத்டே மச்சி...
ஏன் பொறந்த ஏன் வளர்ந்த
எங்களுக்கு நீ எப்போதும் டோச்சர் தான்டா
figure-a ய பார்த்தா கலட்டி விடுவ
எங்களுக்கு நீ ஆனாலும் நண்பன் தான்டா
லோங் லிவ் நண்பனே காதல் கண்ணனே
லோங் லிவ் நண்பனே காதல் டெரட்ட டா டா
ஏன் பொறந்த ஏன் வளர்ந்த
எங்களுக்கு நீ எப்போதும் டோச்சர் தான்டா
figure-a பார்த்தா கலட்டி விடுவ
எங்களுக்கு நீ ஆனாலும் நண்பன் தான்டா
ஏ... ஏஏஏஏ வாடா நண்பா நீ எந்த தேதி பொறந்தாலுமே
போடா அது கிரிஷ்னா போடா ஜெயந்ததி தான்டா
இல்ல மாமா நா எந்த figure-a மடிச்சாலுமே
ஹார்ட்டு அது நட்புகாக தான்டா
ரசிக்கவே பொறந்தவன் ரகசியம் அரிந்தவன்
மன்மதன் உடம்பு முழுக்க மச்சம் உனக்கு பட்டய கிலப்பு...
ஹெப்பி பேத்டே டூ யூ
ஹெப்பி பேத்டே பாபு
ஹெப்பி பேத்டே எங்க மாமா
ஹெப்பி பேத்டே மச்சி
மம்மி டேடி அட வேர வேர ஆனாலுமே
மச்சான் நம்ம ப்லட் எல்லாம் ஒன்னு
டம்மி சண்ட அட நீயும் நானும் போட்டாலுமே
மாமா நம்ம சேத்துக்குவோம் நின்னு
பொருக்கி நீ கிருக்கு நான்
சேர்ந்தது எதுக்குதான் இதுக்கு தான்
உடம்பு முழுக்க மச்சம் உனக்கு பட்டய கிலப்பு...
ஹெப்பி பேத்டே டூ மீ
ஹெப்பி பேத்டே டூ மீ