உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்
கண்களில் சோகம் என்ன
காதலால் காவல் செய்வேன்
கண்மணி உன்னை தேண்டும்
காற்றுக்கும் வேலி செய்வேன்
ஆயிரம் தடை தாண்டியே
உன்னை பாதுகாப்பேன் நானே நானே
உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்
பார்த்து தான் ரசிச்சேனெ
பார்வாயில அனாச்சேனெ
உன் கூட தான் என் நாளும் இருப்பேனெ ஓ
தோழனா வருவேனெ
தோள்களை தருவேனெ
உன்னோட தான் எப்போதும் தொடர்வேனே
ஆகாயமே சாய்ந்தாலும்
தூணாக என் காதல் தாங்குமே
பூகம்பமே வந்தால் என்ன
பூ போல நான் காப்பேண்
உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்