முட்ட கோசு முருங்கக்கீறை
கொத்தமல்லி கருவாப்புல
உருள கெளங்கு கருண கெளங்கு
சீனி கெளங்கு சேன கெளங்கு
வெண்டக்கா வாழக்கா
வெங்காயம் பீட்ரூடு
பொடலங்கா பாவக்கா
தக்காளி கேரட்டு
சாக்குலதான் வந்திருக்கும்
காந்திபுரம் மார்க்கெட்டு
சாக்கு வெச்சு சரக்கடிக்கும்
நாங்கெல்லாம் ராக்கெட்டு
சோடா பாட்டில் கழுத்துக்குள்ள
கோலிய போட்டது யாருடா
சோலயாம்மா கழுத்து மேல
தாலிய போட்டது யாருடா
முந்திரி தோப்புல
சரக்கடிப்போம்
வேலிய போட்டது யாருடா
நான் இல்ல
மோறு பாட்டில மோந்ததுக்கு
மட்டய போட்டது யாருடா
மாமா பேரு வாசு
மார்கெட்டுக்கே பாஸு
வந்து நின்னா கிளாஸ்ஸு
இவன் கையத்தொட்டா காசு
அட மூட தூக்கும்
ஆளுகெல்லாம்
ஹீடர் வட்டி டா
பசங்க
ஹார்ட் அ திறந்த
பொண்ணுக்குஎல்லாம்
வாடர் வட்டி டா
மாமா பேரு வாசு
மார்கெட்டுக்கே பாஸு
வந்து நின்னா கிளாஸ்ஸு
இவன் கையத்தொட்டா காசு
முட்ட கோசுன்னு
பேரு இருக்கு
முட்டைய எங்க
தேடுடா
ப பாப்பான் ப ப பாப்பான்
ப பாப்பான்
கத்திரிகாயில்
கத்திரி இல்ல
ஏமாத்திட்டான் பாருடா
ப பாப்பான் ப ப பாப்பான்
ப பாப்பான்
தாமர பூவுக்கு
தாவணி போட்டு
நடக்க சொன்னது
யாருடா
ரோ ஜா பூவுக்கு
ஜாக்கெட்டு போட்டு
ரோடுல விட்டவன்
பாவி டா
பொறந்த நாடு வாயிலு
இவ இடுப ஆடும் ரயிலு
கைய வெச்ச ஜைலு
பிறவு எடுக்கணும்டா
பெயிலு
ஹே
கோயம்புதூர் பொணுக்கெல்லாம்
லொள்ளு அதிகம்டா
அந்த லொள்ள தாங்கும்
பசங்களுக்கு
தில்லு அதிகம்டா
மாமா பேரு வாசு
மார்கெட்டுக்கே பாஸு
வந்து நின்னா கிளாஸ்ஸு
இவன் கையத்தொட்டா காசு
காரமாக சரக்கடிக்க
ஊறுகாயே போதுண்டா
வீரமாக சரக்கடிக்க
வெட்டும் குத்தும் வேணும்டா
சோகமாக குடிக்கனும்னா
காதல் தோல்வி இருக்கும் டா
சாக்கு இல்லாம
சரக்கடிச்சச
தண்ணி வண்டினு பேருடா
ஹே
பேர்த்து டே நா பார்டி
டைலி நைட்டு ஓ டீ
உட்ற்றஸிடீ லூட்டி
அப்புறம்
அவுந்து கெடக்கும் வெட்டி
மருத மல
முருகனுக்கு
தத்துபுள்ள டா
நாங்க
காந்திபுரம் மார்கெட்டுக்கேய்
தத்து புள்ள டா
மாமா பேரு வாசு
மார்கெட்டுக்கே பாஸு
வந்து நின்னா கிளாஸ்ஸு
இவன் கையத்தொட்டா காசு
மாமா பேரு வாசு
மார்கெட்டுக்கே பாஸு
வந்து நின்னா கிளாஸ்ஸு
இவன் கையத்தொட்டா காசு