கடவுளே கடவுளே மீண்டு நான் பிறந்துவிட்டேன்
தன்னாலே கனவிலே. கனவிலே.
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் கண்ணாலே
அர்ச்சனைப்பூக்கள் எல்லாம் உன் தேகம் போல் தூவ
பூத்திடும் நாள் முதலாய்க் காத்துக்கொண்டே இருக்கும்
யார் வந்து அடித்தாலும் ஜோராய்த்தலை ஆட்டும்
நான் இன்றுக் காண்பதெல்லாம்
பொய் இல்லை மெய் தானம்மா
தட்சனைத் தருவதற்கே. உயிரைத் தந்தாயம்மா
கடவுளே கடவுளே மீண்டு நான் பிறந்துவிட்டேன்
தன்னாலே கனவிலே. கனவிலே.
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் கண்ணாலே
வா வாக்கண்ணே..
வா கண்ணே
உன் குறல் கேட்டு நான் அருள் தரவந்தேனே வா சீரனே
சீரனே
உன் தவம் பார்த்து நான் மெய்யுருகிப்போனேன்
ஹே வாடா வாடா பையா
என் வாசல் வந்துப்போயா
ஏ வாசல் தாண்டிவந்து
என் வாசம் வாங்கிப்போயா
என் இராத்திரியின் ஓவல் நீ நட்சத்திரக் கும்பல்
நீ நடமாடும் காமக்குவில்
நீ ஆடை தைக்கும் ஆப்பிள்
என் ஆசைகளின் சாம்பல்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்
நீப்போடுப் போடு சக்கப்போடு
எனைப் போர்த்திக்கடி வேகத்தோடு
கடவுளே கடவுளே மீண்டு நான் பிறந்துவிட்டேன்
தன்னாலே கனவிலே. கனவிலே.
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் கண்ணாலே