கச்சேரிக்ச்சேரி கலக்கட்டுதடி
கண்ணால என்ன நீப்பார்த்தா
ஒன்னோட ஒன்னோட வெரல் பட்டுச்சின்னா
யூத்தாக மாறுவான் காத்தா
ஹோ. கரும்பு ஒடம்பும் ருசிக்கும் எறும்பு
அய்யய்யோ பரபரப்பா
மனசு தவிக்குதப்பா அய்யய்யோ பரபரப்பா
மனசுத் தவிக்குதப்பா
ஒனக்கு மட்டும் உயிர் இரண்டா
ஒடம்பக்கவ்வுறியே கரண்டா
இது சரியா தப்பா மதுபோலமப்பா
அய்யய்யோ பரபரப்பா
மனசுத் தவிக்குதப்பா
கச்சேரிக்ச்சேரி கலக்கட்டுதடி
கண்ணால என்ன நீப்பார்த்தா
ஒன்னோட ஒன்னோட வெரல் பட்டுச்சின்னா
யூத்தாக மாறுவான் காத்தா
உன் நடக்காட்டி என்னத்தலையாட்டி
பொம்மப்போல மாத்திப்புட்ட
நீப்பலவாட்டி ஒரு படங்காட்டி
என் உசுற வாங்கிப்புட்ட
குறுக்கு சிறுத்தைக் கொலைகாரி இரசிக்க வாயேன்டி
நொறுக்குத்தீனி உன் மீச கடிக்கத்தாயேன்னா
ஏ கஞ்சாச்செடி ஒடம்பழகி
கஞ்சமான இடையழகி
அய்யய்யோ பரபரப்பா
மனசு தவிக்குதப்பா
அய்யய்யோ பரபரப்பா
மனசு தவிக்குதப்பா
கச்சேரிக்ச்சேரி கலக்கட்டுதடி
கண்ணால என்ன நீப்பார்த்தா
ஒன்னோட ஒன்னோட வெரல் பட்டுச்சின்னா
யூத்தாக மாறுவான் காத்தா
உன் முகம் பார்த்து அட குளிர்க்காத்து
தெனம் சூடா மாறுதடா
உன் நகம் பார்த்து நான் தல வாற
அடி ஊரே கூடதடி
தெருவில் நடந்து நீப்போனால்
ஜன்னல் வெட்கப்படும்
கோளம் போட நீப்போனா
புள்ளி ஜொல்லுவிடும்
பஞ்சாமிர்த சிரிப்பழகா
பஞ்சம்மில்லா கொழுப்பழகா
அய்யய்யோ பரபரப்பா
மனசு தவிக்குதப்பா
அய்யய்யோ பரபரப்பா
மனசு தவிக்குதப்பா
கச்சேரிக்ச்சேரி கலக்கட்டுதடி
கண்ணால என்ன நீப்பார்த்தா
ஒன்னோட ஒன்னோட வெரல் பட்டுச்சின்னா
யூத்தாக மாறுவான் காத்தா