தெக்கு தெரு மச்சானே பக்கம் வர வெக்கன் தடுக்குது ஆத்தாடி

என்னமோ பண்ணுதே சின்ன வயசு
வடக்கு தெரு வன்னக்கிளி வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா

ஆத்தோரம் தோப்புக்குள்ள பாத்தது என்ன பச்சக்கிளி
மாமேன் மோகம் தானே சோகம் ஆல விடுமோ

தூக்கம் போச்சு உன்ன தேடி என் மனசு எண்ணி தவிக்குது கண்ணம்மா
உன் கோபம் ஒம்மேடையில் கொஞ்சல் மழை தூவுதோ
வடக்கு தெரு வன்னக்கிளி வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா
என்னமோ பண்ணுதே சின்ன வயசு
தெக்கு தெரு மச்சானே பக்கம் வர வெக்கன் தடுக்குது ஆத்தாடி
என்னமோ பண்ணுதே சின்ன வயசு
ஆளாகி ஆச வெச்ச அம்பலம் எல்லாம் அந்தப்புரம்
ஆல தரும் நாலும் வரும் ஏன் தான் துடிப்போம்

இன்னும் என்ன சின்ன பொண்ணு எங்கும் அதிசயம்
பொங்கும் புதுசுகம் அம்மம்மா
நான் போகும் தங்க ரதம் என் மேல சாஞ்சாடும்
தெக்கு தெரு மச்சானே பக்கம் வர வெக்கன் தடுக்குது ஆத்தாடி
என்னமோ பண்ணுதே சின்ன வயசு
வடக்கு தெரு வன்னக்கிளி வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா
லாலாலா லல லாலாலா