Title (Indic)சந்தனக்கிளியே செண்பக பூவே WorkIngeyum Oru Gangai Year1984 LanguageTamil Credits Role Artist Music Ilaiyaraaja LyricsTamilசந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ செண்பகமே நீ வளர்ந்த கண்ணீரில் தேவ படும் கண்ணுல நீர வேனா கண்ணு சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ என்னென்ன நாலில என்னென்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாதம்மா பூமியிலே ஒரு பொண்ணாக பொறந்தா ஒனக்குனு ஆசையும் கூடாதம்மா பெண் மனசோ பொன் மனசு சொல்வதோ நீ கேளு பெத்தவங்க பெருங்கடல் பெண்ணால தீரும் உத்தமம் மன கொர எப்போது மாரும் சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ செண்பகமே நீ வளர்ந்த கண்ணீரில் தேவ படும் கண்ணுல நீர வேனா கண்ணு சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ Englishsandaṉakkiḽiye sĕṇbaga pūve kaṇṇula eṉ tāṉ kalakkamo sĕṇbagame nī vaḽarnda kaṇṇīril teva paḍum kaṇṇula nīra veṉā kaṇṇu sandaṉakkiḽiye sĕṇbaga pūve kaṇṇula eṉ tāṉ kalakkamo ĕṉṉĕṉṉa nālila ĕṉṉĕṉṉa naḍakkum ĕṉbadu yārukkum tĕriyādammā pūmiyile ŏru pŏṇṇāga pŏṟandā ŏṉakkuṉu āsaiyum kūḍādammā pĕṇ maṉaso pŏṉ maṉasu sŏlvado nī keḽu pĕttavaṅga pĕruṅgaḍal pĕṇṇāla tīrum uttamam maṉa kŏra ĕppodu mārum sandaṉakkiḽiye sĕṇbaga pūve kaṇṇula eṉ tāṉ kalakkamo sĕṇbagame nī vaḽarnda kaṇṇīril teva paḍum kaṇṇula nīra veṉā kaṇṇu sandaṉakkiḽiye sĕṇbaga pūve kaṇṇula eṉ tāṉ kalakkamo