காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
ஸைலென்ஸ்
ஸைலென்ஸ் ஸைலென்ஸ் சொன்ன
காதல் சத்தம் இங்கு ஓயாது
வயலென்ஸ் வயலென்ஸ் உண்டு
ஆனா முத்தம் ஈரம் காயாது
ஏத்தம் கொக்கரிச்சா லவ்வு லவ்வு
தூக்கம் கை விரிச்ச லவ்வு லவ்வு
வாழ்க்கை புல்லா அரிச்சா லவ்வு லவ்வு
வானம் மேல் இடிச்ச லவ்வு லவ்வு
காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
வேனா வேனா சொன்ன
லவ்வு விட்டு எங்கும் போகாது
வேணும் வேணும் னு நின்னா
லவ் ஏறெடுத்து பாக்காது
காலில் ரேகை தரும் லவ்வு லவ்வு
கண்ணில் ஈரம் வரும் லவ்வு லவ்வு
நெஞ்சை காட்டி செல்லும் லவ்வு
மனம் மூடி கொல்லும் லவ்வு லவ்வு
காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
ஸ்மாலா வீக்கா ஆளு
என்ன திட்டம் திட்டம் போடாது
வீக்கோ ஸ்ட்ரோங்கோ பாடீ
காதல் உள்ள வந்தா போகாது
வெள்ள காரனுக்கும் லவ்வு லவ்வு
உள்ள காரனுக்கும் லவ்வு லவ்வு
நல்ல மனசுக்கும் லவ்வு லவ்வு
கண்ட பயலுக்கும் லவ்வு லவ்வு
காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா ரொம்ப நல்லவந்தான்