ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல நெனச்சேன்
ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்
அழகாக சிரிச்சாளே
அவ கண்ணு ரெண்டும் பம்பரம்
அதிலே போய் விழுந்தாலே
தல சுத்தி மயக்கம் வந்துடும்
தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேன்
ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல நெனச்சேன்
ஆனா ஆசை ஒண்னு மனசில் குதிக்க
தானா மாட்டிக்கிட்டு முழிச்சேன்
தேவதை அவள் அழகில்
ராட்சசி அன்பில் அவள்
நொடியில் வருவாள் உடன் வருவாள் மின்னலாய்
காலையில் கதிரும் அவள்
குளப்பிடும் புதிரும் அவள்
என் மன கதவை தொறந்து விடும்
ஜன்னலாய்
என்னோட எதிர்காலம்
நீதானே நில்
உன் நெஞ்சில் நான் வாழ
இடம் உண்டா சொல்
என்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு
தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேனே
ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல நெனச்சேன்
அடிக்காத தூக்கம் கெட
அடிதடி நெஞ்சில் வர
இது என்ன வலியா இல்ல சுகமா சொல்லிடு
மேல் இமை காய்ச்சல் தர
கீழ் இமை மருந்தை தர
உன் முகவரியை மறைப்பதென்ன தந்திடு
ஆளில்லா தீவாக ஆனேனே நான்
அங்கெய் நீ வந்தாலே
பிளைப்பேனே வா
பேர் தெரியா பூவெ
பொய் பேசும் அழகாய்
தெரிஞ்சே நான்
தொலஞ்சே போனேன்
ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடட தப்பி செல்ல நெனச்சேன்
ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்
அழகாக சிரிச்சாளே
அவ கண்ணு ரெண்டும் பம்பரம்
அதிலே போய் விழுந்தாலே
தல சுத்தி மயக்கம் வந்துடும்
தெரிஞ்சே நான்
தொலஞ்சே போனேன்