நச்சு நச்சு பேபி I Love You Love You Lady
தன்னானா தன்னானா தன்னா நன்னா நா
நச்சு நச்சு பேபி I Love You Love You Lady
Oh Come On Now Show Some Love தன்னா நன்னா நா
நச்சு நச்சு பாப்பா நெஞ்ச தச்சு தச்சு போப்பா
மத்தபடி என்ன கொஞ்சம் பத்தவச்சு பாப்பா
இச்சு இச்சு கேப்பா என்ன பிச்சு பிச்சு பாப்பா
இஷ்டப்படி என்ன கொஞ்சம் பத்தவச்சு பாப்பா
என்னப்பத்தி நான் என்ன சொல்லுவேன்
என் கண்ண கட்டி நான் உன்ன சுத்துவேன்
நீ என்ன சுத்துனா என்ன பண்ணுவேன்
என் நெஞ்சுக்குள்ள தான் உன்ன பொத்துவேன்
தம் தம்மரே தம்…
நச்சு நச்சு பாப்பா நெஞ்ச தச்சு தச்சு போப்பா
மத்தபடி என்ன கொஞ்சம் பத்தவச்சு பாப்பா
நீ என் புல்லு நான் உன் ஜல்லிக்கட்டு மேய்ச்சலுக்கு ஒத்துக்கிறியா
நான் பருத்திக்கட்டு நீ பிரிச்சி கட்டு பாய்ச்சலுக்கு கத்துத்தரியா
ஏ கொட்டி கிடக்குதடி எட்டி எடுத்துக்கிறேன் வெட்கத்த விட்டுத்தள்ளடி
வெட்கம் அது என்ன விலை பக்கம் நீ வந்து தொலை பாடத்தை ஆரம்பிக்கவா
அடி எல் கே ஜி பையன் நானு அடிக்காம சொல்லித்தரியா
தம் தம்மரே தம்…
தம் தம்மரே தம்…
நச்சு நச்சு பாப்பா நெஞ்ச தச்சு தச்சு போப்பா
மத்தபடி என்ன கொஞ்சம் பத்தவச்சு பாப்பா
நீ அணைக்கயில தீ பிடிக்குதடி சொந்த ஊரு சிவகாசியா
நீ பிடிக்கையில பூ வெடிக்குதடா எல்லாம் உன் கைராசியா
தங்க சுரங்கத்த நீ எங்க மறைச்சு வச்ச வத்தாத வங்கக்கடலே
நீ பேச்ச கொறைச்சிக்கிட்டு மூச்ச பிடிச்சிக்கிட்டு முங்கி முங்கி முத்த எடுடா
அடி சதிகாரி உன்னை கண்டா சதிராட்டம் நெஞ்சிக்குள்ளே
தம் தம்மரே தம்…
தம் தம்மரே தம்…
நச்சு நச்சு பாப்பா நெஞ்ச தச்சு தச்சு போப்பா
மத்தபடி என்ன கொஞ்சம் பத்தவச்சு பாப்பா
இச்சு இச்சு கேப்பா என்ன பிச்சு பிச்சு பிச்சு பாப்பா
இஷ்டப்படி என்ன கொஞ்சம் பத்தவச்சு பாப்பா
என்னப்பத்தி நான் என்ன சொல்லுவேன்
என் கண்ண கட்டி நான் உன்ன சுத்துவேன்
நீ என்ன சுத்துனா என்ன பண்ணுவேன்
என் நெஞ்சுக்குள்ள தான் உன்ன பொத்துவேன்
தம் தம்மரே தம்…