என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன்போனாண்டி
தன்னைக் கொடுத்து என்னை அடையவந்தாலும் வருவாண்டி.. ஓ..ஓ..ஓ..போனவன் போனாண்டி...
(என்னை)
இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்துபோனவன் போனாண்டி
போனவன் போனாண்டி
ஏக்கத்தைத் தீர்க்க ஏனென்று கேட்கவந்தாலும் வருவாண்டி..
ஓவந்தாலும் வருவாண்டி..
ஹோய் ஹோய் ஹோய்போனவன் போனாண்டி...
(என்னை)
நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்துபோனவன் போனாண்டி
ஹோஇநீரை எடுத்து நெருப்பை அணைக்கவந்தாலும் வருவாண்டி.. ஓவந்தாலும் வருவாண்டி.. ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனாண்டி...
(என்னை)
ஆசை மனதுக்கு வாசலை வைத்துபோனவன் போனாண்டி
போனவன் போனாண்டி
வாசலைத் தேடி வாழ்த்துக்கள் பாடிவந்தாலும் வருவாண்டி..
ஓவந்தாலும் வருவாண்டி..
ஹோய் ஹோய் ஹோய்போனவன் போனாண்டி...
(என்னை)