பெ: ஹே... யாயியே... யோ யோ யோ
ஹே... யாயி யாயி யாயி யாயியே... வாயா வாயா வாயா வாயா
ஆ: ஹே காட்டுகுள்ள ஒழிஞ்சிருக்கும் தில்லான ஒரு சிங்கம்
நான் பாத்துபுட்டா கடலும் கூட நீராவியா போகும்
ஹே வேட்டிக்கு தான் கிலம்பி வந்த வேரி பிடிச்ச சிங்கம்
என் விரலு பட்டா உரலும் கூடு நங்கூரமா முங்கும்
ஆல கடலோரம் விளையாடும் ஆளு டா
ஆள பாத்தாலே இடை போடும் வேல டா
போர் அடிச்சா சண்டை போடும் ஊரு காரன் டா
இங்கு போரந்ததாலே நானும் கொஞ்சம் கோவகாரன் டா
வாலே வாலே வாலேலேலே லமா
போலே போலே போலேலேலே
வாலே வாலே வாலேலேலே லமா
போலே போலே போலேலேலே...
பெ: ஹே... யாயியே... யோ யோ யோ
ஹே... யாயி யாயி யாயி யாயியே... யோ யோ யோ யோ
ஆ: ஹே சீரும் என் என்னத எட்ட வச்சேன்
இப்போ ஏதேதோ வண்ணத்தில் சட்ட தச்சேன்
ஹேய் தனியாக உக்காந்து புள்ளி வச்சு
சில தப்பான ஆளுக்கு தன்னிவச்சேன்
ஊருக்குள்ள பொகுந்து தினம் தூரு வரும் வேல டா
யாரு என்ன சொல்ல மாட்டேன் பின்னாலே நீ பாரு டா
கண்ணாமுச்சி ஆட்டத்துல கலந்திருக்கேன் நானு டா
ஊருக்குள்ள பத்து போரு பொருக்கி இருந்தா
அந்த பத்து பேர நானும் இப்போ பொருக்கி எடுப்பேன்
(வாலே வாலே)
ஹே சாதினு சாமினு சண்ட போட்டா
நீ சாத்திக்கும் ஆசையா காதில் விட்டு
ஹே பகல் நேரம் குடிக்க நீ கத்துகிட்டா
உன் பொஞ்சாதி புள்ளைய தெருவில் விட்டா
ஹேய் செய்யும் வேல தெய்வமுனு என்ன இப்போ வேனு டா
பொய்யா நிக்கும் சாதியேல்லாம் தூக்கி தூர விசு டா
ஒன்னுமில்லா வாழ்கை இது ஒன்னா சேர்ந்து வாழுடா
முத்துநகர் ஓரத்துல துரைமுகம் டா
அத தத்தெடுத்து காக்குரது ஆறுமுகம் டா
(வாலே வாலே)
பெ: ஹே... யாயியே... யோ யோ யோ
ஹே... யாயி யாயி யாயி யாயியே... யோ யோ யோ யோ