Title (Indic)புரியவில்லை இது புரியவில்லை WorkSingam 2 Year2013 LanguageTamil Credits Role Artist Music Devi Sri Prasad Performer Shweta Mohan Writer Viveka LyricsTamilபுரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை உனது ஞாபகம் மறையவில்லை அதை மறைக்க என்னிடம் திறமை இல்லை விழியில் பார்க்கிறேன் வானவில்லை அதை விழுந்த காரணம் தின்றவில்லை இதுபோல் இதுவரை ஆனதில்லை புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை காலை எழுந்தவுடன் என் கனவுகள் முடிவதில்லை மாலை மறைந்தாலும் பள்ளிக்கூடம் மறப்பதில்லை தோழி துணியை விரும்பவில்லை தோழன் நீயும் மாறவில்லை பேச்சில் பழைய வேகம் இல்லை பேச ஏதும் வார்த்தைகள் இல்லை புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை சாரல் மழையினிலே உடல் ஈரம் உணரவில்லை சாலை மரங்களிலே இன்று ஏனோ நிழல்கள் இல்லை கால்கள் இரண்டும் தரையில் இல்லை காலம் நேரம் மாறவில்லை காற்றில் எதுவும் அசையவில்லை காதல் போல கொடுமை இல்லை Englishpuriyavillai idu puriyavillai idu puriyavillai mudalmudalāy maṉam karaivadu eṉ ĕṇḍru puriyavillai uṉadu ñābagam maṟaiyavillai adai maṟaikka ĕṉṉiḍam tiṟamai illai viḻiyil pārkkiṟeṉ vāṉavillai adai viḻunda kāraṇam tiṇḍravillai idubol iduvarai āṉadillai puriyavillai idu puriyavillai idu puriyavillai mudalmudalāy maṉam karaivadu eṉ ĕṇḍru puriyavillai kālai ĕḻundavuḍaṉ ĕṉ kaṉavugaḽ muḍivadillai mālai maṟaindālum paḽḽikkūḍam maṟappadillai toḻi tuṇiyai virumbavillai toḻaṉ nīyum māṟavillai peccil paḻaiya vegam illai pesa edum vārttaigaḽ illai puriyavillai idu puriyavillai idu puriyavillai mudalmudalāy maṉam karaivadu eṉ ĕṇḍru puriyavillai sāral maḻaiyiṉile uḍal īram uṇaravillai sālai maraṅgaḽile iṇḍru eṉo niḻalgaḽ illai kālgaḽ iraṇḍum taraiyil illai kālam neram māṟavillai kāṭril ĕduvum asaiyavillai kādal pola kŏḍumai illai