மச்சி பிரச்சனை வந்த ஓடு
ஹெயிட் ஓடு சீல்டர கொஞ்சம் தேடு
கண்ணனுக்கு முன்னுக்கு நிக்கிறது யாரு
ஒரு பிலேட்டு பிரியாணி நல்ல பேஜாரு ஆ
ஸ்டெடியா மச்சி ஓடு ஓடு விடாம சக்க போடு போடு
யு கேன் ரோம் மச்சி யு கேன் ஹவே
வாட்சிங் யு நொவ் ரன் பார் யுவர் லைப்
நொவ் ரன் பார் யுவர் லைப்..
நொவ் ரன் பார் யுவர் லைப்..
நொவ் ரன் பார் யுவர் லைப்..
ஹியர் வி கோ ஹியர் வி கோ..
தப்பிக பாரு புல்லேட் போல
தெறிக்க ஓடு மாறின சங்கு ஊதும் தெரியுமுல்ல
எஷ்கேபு பண்ண நீ பாத்தாலும் வழியில்ல
ஆ இட்ஸ் எ டெட் எண்டு பாங்கே ஆப்பு கண்ணனுக்கு தெரியுது பாங்கே