மிஸ்ஸிசிபி மிஸ்ஸிசிபி நதி இது
வெனிஸ் கட்டில் வெனிசில் நடக்குது
பசிபிக்கில் பசிபிக்கில் கலப்பது படுக்கையில் போராடுது
நான்தான் உனை மெச்சும்படி, நடக்கட்டும் குச்சுப்புடி
சோலைக்கொடி தோளைப்புடி சிக்கத்தின் மச்சப்படி
ஏய் நீ ஒத்துப்போடி நான் உன்ன ஒதுக்கப்போறன்
ஓ நீ பாத்துக்கோடி நான் உன்ன சுருட்டுப்போறன்
குன்னக்கும் சமங்குடி லால்ருகுடி
கார்குடி மன்னார்குடி அரியக்குடி
அந்தக்குடி இல்ல இல்ல இந்தக்குடி அடிக்கடி ஊத்திக் குடி
நான் கைத்தொழில் மன்னன் காவியக் கண்ணன்
செய்த்தொழில் பார்த்து தேவி சொல்லனும் சம்மதம்
கப்பலைப் போலே கைங்கலந்தாய்
தொப்புலின் மேலே தினம் சுத்தலாம் பம்பரம்
அட நீ தீண்டினால் பேபி ஏன் கூடுது பி.பி.
முத்தாடினால் லிப்பு மேலேறுமே உப்பு
ஏசி ரூமு ஏப்ரல் மாத வெயில் போல கொதிக்குதே
ஏய் நீ சிக்கு புக்கு நான் உன்ன படிக்கபோறன்
நீ செக்கு புக்கு நான் உன்ன கிழிக்கப்போறன்
டேய் ஏன்டா அந்த பொண்ணு கத்துது
நா ஒன்னும் பன்னலடா
எந்த நேரம், எந்த ஓரம் கிக் உனக்கு ஏறும்
காட்டிக்கொடு கண்மணியே
அங்க கிள்ளி இங்க அள்ளு என்ன போல லொள்ளு
நீயும் பண்ணா ஒர்க்கவுட் ஆகும்
மிச்சம் மீதி வெச்சுபுட்டு போடா
நன்றி சொல்வேன் நானும் நண்பேண்டா
மச்சான் நீ தான் மாஸ்டர் ஆகவில்லை
மொத்தத்தையும் நான்தான் தின்பேண்டா
ஏய் கூடாதுடா போட்டி தாங்காதடா பியுட்டி
உன் மேனியைக் காட்டி பண்ணாதடா லூட்டி
ரெண்ட பேரும் ஓட்டி வந்தா மாற்றான் போல் ரசிப்பதா
ஏய் நீ பேட்ரி வுமன் என் தூக்கம் தணிக்கும் லெமன்
ஏய் நீ டைர்டி மிக்ஸர் நான் டெய்லி குடிக்கும் மிக்ஸர்…