என் உயிரே.. என் உயிரே..
வா அருகே.. சாரிகையே..
நேரம் வந்தது
தாகம் நின்றது
இது என்ன மாயம் என்று பாடுகிறேன்
ஆசை வந்தது
கோபம் நின்றது
நீ என் தென்றல் என்று கூறுகிறேன்
என் உயிரே .. என் உயிரே ..
வா அருகே .. சாரிகையே ..
நீதானே எங்கும் நீதானே
பாரதியே என்னில் உன் பின்பம்
நீங்காதே கண்ணே நீங்காதே
நீ இல்லையே நானும் இனி இல்லையே
ஒரு வார்த்தை சொல்ல விடு கண்ணே
அந்த நொடியில் மொத்த வாழ்க்கையுமே
வாழ்த்திடுமே.. உயிர் ஆதாரமே..
நீதான் ஒ பெண்ணே .. நீதானோ ..
பாரதியே சொல்லும் சொப்பனமோ ..
உன்னாலே கண்ணே உன்னாலே ..
நான் ஒரு இறகை மிதந்தேனே
என் தென்றலாகி நீ வருவாய் ..
அதை மயக்கம் மாருதம் தருவாய்
காத்திருப்பேன் அன்பே .. உயிர் ஆதாரமே ..
என் உயிரே .. என் உயிரே ..
வா அருகே .. சாரிகையே ..