ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே..
புரியவில்லை..
அழுவதா கோபமா..
ஏன் வந்தாய் எங்குபோனாய் .. ஆடியே ..
ஏன் இந்த திடீர் மாற்றம்
உன்னை பார்த்ததும் சந்தோஷமாய்
இருந்தேனே ஏன் போனாய் ..
தேடுகிறேன்.. நெருங்கி வா..
ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே
புரியவில்லை
அழுவதா கோபமா
ஏன் வந்தாய் எங்குபோனாய் ஆடியே
ஏன் இந்த திடீர் மாற்றம்
உன்னை பார்த்ததும் சந்தோஷமாய்
இருந்தேனே ஏன் போனாய்
தேடுகிறேன் நெருங்கி வா
மேகம் எங்கே உடைந்தது
மழை பெய்யும் என்றும் நானே
நாடு சாலை வந்து நின்றேன்
மழை சாரல் அங்கே பெய்தது
என்னை மட்டும் நனைக்க மறுத்தது
ஏனோ பெண்ணே..
கண்கள் இங்கே கலைந்தது
வலி தீரும் என்றும் நானே புது
பாதை தேடி வந்தேன்
நடை பாதை அங்கே இருந்தது
என் வலி தீர்க்க மறுத்தது
ஏனோ பெண்ணே
ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே
புரியவில்லை
அழுவதா கோபமா
ஏன் வந்தாய் எங்குபோனாய் ஆடியே