திண்டாடுரேன் நானே.. திண்டாடுரேன் நானே..
என்ன இதுவோ என்ன இதுவோ காதல் வந்தாடுதோ..
கொண்டாடுதே ஊரே.. கொண்டாடுதே ஊரே..
என்ன இதுவோ என்ன இதுவோ காதல் பந்தாதுதோ..
அடி ஏதோ ஏதோ போலே ஆனாய் என..
அதனாலே நானே நானே நீயாகிறேன்..
அடி பார்வை பார்வை உன் பார்வை சுழல் காற்றானதே..
அடி காற்று காற்று சுழல் காற்று என் உயிர் ஆனதே..
உயிர் ஓடி ஓடி உயிர் ஓடி வெகு தொலைவானதே..
அதை கண்டீகளோ கண்டீகளோ கண்டீகளோ.. அவளிடம் தந்தீகளோ..
திண்டாடுரேன் நானே.. திண்டாடுரேன் நானே..
என்ன இதுவோ என்ன இதுவோ காதல் வந்தாடுதோ..
நீ பார்க்க வெயிலானேன் ஒ.. நானே நானே..
நான் வேட்க பணியானாய். ஒ.. நீயே நீயே..
சுட்டாயடி சுட்டாயடி என்னை மின்சார தீயால் சுட்டாயாடி..
தொட்டாயாடி தொட்டாயாடி என்னை தொண்ணூறு வீதம் தொட்டாயாடி..
பொங்கும் கடல் நீதானே.. பொம்மை நுரை நான்தானே..
இப்படி நான் ஆனேனே ஏனோ ஏனோ சொல்லேடியோ..
சொல்லேடியோ.. சொல்லேடியோ.. சொல்லேடியோ..
திண்டாடுரேன் நானே.. திண்டாடுரேன் நானே..
என்ன இதுவோ என்ன இதுவோ காதல் வந்தாடுதோ..
யார் காம்பில் பூவானாய்.. ஒ.. நீயே நீயே..
நான்பூக்க காம்பானாய்.. ஒ.. நீயே நீயே..
நின்றாயடி நின்றாயடி என்னை மிசூடம் சாய்த்து நின்றாயடி..
கொண்டேனடி கொண்டேனடி உன் கண்மீது சாய்ந்து கொண்டேனடி
எங்கே என்னை காணேனே.. அங்கே நிழல் ஆனேனே..
என்னை கொள்ள போனேனே.. ஏனோ ஏனோ சொல்லேடியோ..
சொல்லேடியோ.. சொல்லேடியோ.. சொல்லேடியோ..
திண்டாடுரேன் நானே.. திண்டாடுரேன் நானே..
என்ன இதுவோ என்ன இதுவோ காதல் வந்தாடுதோ..
கொண்டாடுதே ஊரே.. கொண்டாடுதே ஊரே..
என்ன இதுவோ என்ன இதுவோ காதல் பந்தாதுதோ..
அடி ஏதோ ஏதோ போலே ஆனாய் என..
அதனாலே நானே நானே நீயாகிறேன்..
அடி பார்வை பார்வை உன் பார்வை சுழல் காற்றானதே..
அடி காற்று காற்று சுழல் காற்று என் உயிர் ஆனதே..
உயிர் ஓடி ஓடி உயிர் ஓடி வெகு தொலைவானதே..
அதை கண்டீகளோ கண்டீகளோ கண்டீகளோ.. அவளிடம் தந்தீகளோ ..