இங்கே வான்தே.. இங்கே வான்தே..
தல்லி போந்தே.. தல்லி போந்தே..
நீந்தானே நீந்தானே நிலவின் பேத்தி தானே..
நீப்போக நீப்போக நிழலும் வெள்ளை தானே..
மூச்சில் போக்கும் தாவரம்.. மூன்றாம் பாலில் வேர்விடும்..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..
இங்கே வான்தே.. இங்கே வான்தே..
தல்லி போந்தே.. தல்லி போந்தே..
நீந்தானே நீந்தானே நிலவின் பேத்தி தானே..
நீப்போக நீப்போக நிழலும் வெள்ளை தானே..
மூச்சில் போக்கும் தாவரம்.. மூன்றாம் பாலில் வேர்விடும்..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..
என் கூந்தலில் உன் காதலை பின்னியே பின்னியே பார்பேனடா..
என் நாட்களை உன் மூச்சினால் வாழ்வேன் நானடா
காதல் கூத்தே.. கூத்தே..!!
ஆடும் நாத்தே.. நாத்தே..!!
ரெட்டை உடல், ஒட்டறை உயிர் இப்போதுதான் பார்கிறேன்..
ஒட்டறை இருள் நெற்றி முடி தொட்டே உயிர் பூக்கிறேன்..
என்னை நினைத்தாயே தும்பி சலித்தேன்..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..
இங்கே வான்தே.. இங்கே வான்தே..
தல்லி போந்தே.. ஹே..
கல்பேசியே வெக்கம்பட முத்தமே சத்தமாய் தந்தாயடா..
கண்ணாடியை கைகள் தட்ட சேர்ந்தோம் நாம்மடா..
கைகள் கூச.. கூச..!! கால்கள் பேச.. பேச..!!
மிட்டாய் சிலை தொட்டேன் உன்னை கிடார் இசை கேட்குதே..
தொட்டால் மழை விட்டால் வெயில் சட்டாரென தாக்குதே
உந்தன் உடை பாட.. எந்தன் எடை கூட..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..
இங்கே வான்தே.. இங்கே வான்தே..
தல்லி போந்தே.. தல்லி போந்தே..
நீந்தானே நீந்தானே நிலவின் பேத்தி தானே..
நீப்போக நீப்போக நிழலும் வெள்ளை தானே..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..