வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்
வா வா வா வா
வா வா வா வா
வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்
வா வா வா வா
ஆகாயம் காணாத நட்சத்திரம்
உன் அங்கத்தில் நாண் சூடும் முத்துச்சரம்
ஹ ஹ ஹ ஹ நாள்தோரும் மறைவாக நாண் பார்க்கவோ
சுக நாதத்தில் என் நெஞ்சம் வான் பார்கவோ
ஆகாயம் காணாத நட்சத்திரம்
உன் அங்கத்தில் நாண் சூடும் முத்துச்சரம்
ஹ ஹ ஹ ஹ நாள்தோரும் மறைவாக நாண் பார்க்கவோ
சுக நாதத்தில் என் நெஞ்சம் வான் பார்கவோ
இன்ப வேதனை அது தராமல்
இன்ப வேதனை அது தராமல்
உள்ளமிது ரெண்டும் தள்ளாடும்
வா வா வா வா
வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்
வா வா வா வா
ஆனந்த நீராடும் நிலை என்னவோ
அதில் அருபத்து நாங்கென்னும் கலை என்னவோ
ஹ ஹ ஹ ஹ எல்லாஉம் ஒரு நாலில் நீ காணவோ
உன் இளமேனி தாங்காமல் போராடவோ
ஹ ஹ ஹ ஹ ஆனந்த நீராடும் நிலை என்னவோ
அதில் அருபத்து நாங்கென்னும் கலை என்னவோ
ஹ ஹ ஹ ஹ எல்லாஉம் ஒரு நாலில் நீ காணவோ
உன் இளமேனி தாங்காமல் போராடவோ
இன்ப கங்கையில் இரு ஓடங்கள்
இன்ப கங்கையில் இரு ஓடங்கள்
போகட்டும் கரை காணட்டும்
வா வா வா வா
வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்
வா வா வா வா
வா வா வா வா
வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்
ஹ ஹ ஹ