ஆஹா Lovely Ladies Lovely Ladies ஆஹா
Party to my groove right now
ஆஹா Lovely Ladies Lovely Ladies ஆஹா
Dancing to the groove right now
ஆடு மச்சி ஆடு போடு மச்சி போடு
அதிரடி கிளம்பிட ஒரு ஆட்டம்
ஆடு மச்சி ஆடு போடு மச்சி போடு
அதிரடி கிளம்பிட ஒரு ஆட்டம்
அப்பன் போட்ட ரோடு வந்து ஆடி பாரு
டண்டணக்கா டண்டணக்கா தரை ஆட்டம்
சட்ட திட்டம் மாத்திக்கடா
சட்ட காலரு எத்திக்கடா
சொட்ட சொட்ட ஊத்திக்கடா
பங்காளி வா ஆடு
பட்டம் போல மாரிக்கடா
எட்டி தாண்டி எரிக்கடா
கெட்ட ஆட்டம் போட்டுக்கடா
சந்தோஷத்த தேடு
கூட்டத்த தாண்டி வெளியில வா
வாழ்க்கைய ரசிக்க தெருவுக்கு வா
முட்ட ஒடைஞ்சா கோழி பொறக்கும்
கட்டுப்பாடு ஒடைஞ்சா தான் இன்பம் பொறக்கும்
பூட்டு போட்ட மனசுக்கு என்ன கெடைக்கும்
Whatsup பெண்களை பார்
ஒசாபி போல காரமா தா
மச்சி தொட்டுக்க லைட்டா அடிக்குது
இளசுக்கு இதுதான் ரைட்டா டோய்
கோவா வந்த கூட்டம்
ரூமர்ஸ் க்ளப்புல ஆட்டம்
அட கைய கால தொட்டுகிட்டு
மண்டையெல்லாம் ஆட்டிக்கிட்டு
ஆட்டம் ஒன்னு ஆடுங்க எல்லாம் தரையாட்டம்
நேற்று என்பது Old ஆனது
நாளை Waiting List ஆனது
இன்று மட்டும் Gold ஆனது
கொண்டாடலாம் வாடா
வேலை வேலை என்றே தினம்
Temple Run-அய் போல் ஓடினால்
சந்தோஷங்கள் என்னாவது
சரிதான் போடா வாடா
எனக்குள்ள ஆசை ரொம்ப இருக்கு
அதையெல்லாம் சொன்னா நான் கிறுக்கு
எம்மனசு ரொம்ப பெரிசு
அதில் உள்ள ஆசைக்கு அளவு இல்ல
கனவுக்கு தடை சொல்ல யாரும் இல்ல
ஆஹா Lovely Ladies Lovely Ladies ஆஹா
Party to my groove right now
ஆஹா Lovely Ladies Lovely Ladies ஆஹா
Dancing to the groove right now
ஆடு மச்சி ஆடு போடு மச்சி போடு
அதிரடி கிளம்பிட ஒரு ஆட்டம்
அப்பன் போட்ட ரோடு வந்து ஆடி பாரு
டண்டணக்கா டண்டணக்கா தரை ஆட்டம்