hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அடி மன விழிகளில் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அலை என அலைந்திடும் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அடைமழை குடை என அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அறையினில் பிறை என அனாமிக்கா
என் இதையம் திசை மாறி
காட்டுகின்ற திசையில் நீ
என்னவென்று அவதானில் காதல் தானா
உன் விழியில் வாழ்வேனா
உன் நிழலில் வீழ்வேனா
கேள்வி கேட்க்கும் நெஞ்சோடு காதல் தானா
hey hey உன் அருகினில்
நொடிகளின் இடைவெளி பெருகிட கண்டேனே
hey hey உன் அருகினில்
புது ஒரு உறவினை அறிய கண்டேனே
hey hey உன் அருகினில்
உரையுடன் நீயே விரும்பிட கண்டேனே
ஓ ஒஹோ என் கனவினில்
ஓர் இருதய பெயர்ச்சியய் கண்டேனே
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அடி மன விழிகளில் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அலை என அலைந்திடும் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அடைமழை குடை என அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அறையினில் பிறை என அனாமிக்கா
என் இதையம் திசை மாறி
காட்டுகின்ற திசையில் நீ
என்னவென்று அவதானில் காதல் தானா
யாரோடும் கானா ஒன்றை உன்னில் நானும் கண்டேன்
hey உன் உடல் மொழி காதல் மொழியுதே
ஊரோடு ஏனோ இன்று வண்ணங்கள் கூட கண்டேன்
hey உன் எதிரொலி நெஞ்சில் பதியுதே
hey hey தினசரி கனவதன் உணவு என
உனை தரும் நினைவுகள் தேத்துகிறேன்
hey உன் அரைகுறை உரைகளை கரையுமுன்
உரை சில அரைகளில் பூட்டுகிறேன்
hey hey உன் அருகினில்
உரையுடன் நீயே விரும்பிட கண்டேனே
ஓ ஒஹோ என் கனவினில்
ஓர் இருதய பெயர்ச்சியய் கண்டேனே
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அடி மன விழிகளில் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
அலை என அலைந்திடும் அனாமிக்கா
hey அனாமிக்கா
hey அனாமிக்கா
காதல் தானா...