Title (Indic)தண்ணீரிலே மீன் அழுதால் WorkMaithili Ennai Kathali Year1986 LanguageTamil Credits Role Artist Music T. Rajendar Performer Balasubramaniam S.P. LyricsTamilதண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார் தனிமையிலே நீயழுதால் உன் மனதை யாரறிவார் தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார் தனிமையிலே நீயழுதால் உன் மனதை யாரறிவார் முள் மீது விழுந்ததடி முகாரி பாடும் கிளி ஆ ஆ ஆ ஆ ஆ ஆ முள் மீது விழுந்ததடி முகாரி பாடும் கிளி கண் துடைப்பாரில்லை கை கொடுப்பாரில்லை கண் துடைப்பாரில்லை கை கொடுப்பாரில்லை உன்னைப் புரிந்தோரில்லை உள்ளம் அறிந்தோரில்லை தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார் தனிமையிலே நீயழுதால் உன் மனதை யாரறிவார் மனமே மனமே மனமே மனமே.. Englishtaṇṇīrile mīṉ aḻudāl kaṇṇīraittāṉ yāraṟivār taṉimaiyile nīyaḻudāl uṉ maṉadai yāraṟivār taṇṇīrile mīṉ aḻudāl kaṇṇīraittāṉ yāraṟivār taṉimaiyile nīyaḻudāl uṉ maṉadai yāraṟivār muḽ mīdu viḻundadaḍi mugāri pāḍum kiḽi ā ā ā ā ā ā muḽ mīdu viḻundadaḍi mugāri pāḍum kiḽi kaṇ tuḍaippārillai kai kŏḍuppārillai kaṇ tuḍaippārillai kai kŏḍuppārillai uṉṉaip purindorillai uḽḽam aṟindorillai taṇṇīrile mīṉ aḻudāl kaṇṇīraittāṉ yāraṟivār taṉimaiyile nīyaḻudāl uṉ maṉadai yāraṟivār maṉame maṉame maṉame maṉame..