பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவல் நீ தொடும் போதிவல்
போராடும் எண்ணங்கள் தாங்கதே
என் பொன்மேனி கண்மூடி தூங்கதே
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
வெள்ளி ரத மேகமே செல்லுகின்ற போதிலே
என்னருமை மன்னனை கண்டு வருவாய்
கன்னி இலம் பூங்கொடி காதல் எனும் வியாதியில்
துன்பம் படும் சேதியை சொல்லி வந்து சேருவாய்
தேகத்தில் மோகத் தீ ஆராமல்
தீண்டிடும் சூடத்தில் தேகத்தின் மாடத்தில்
என் கன்னன் கை சேர சொல்வாயே
அடி என் பூஜை நீ சொல்ல செல்வாயோ
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்ணனவன் காலடி கண்டு தினம் சேரடி
என்றும் உந்தன் பாதையில் இன்பங்கலடி
கங்கை நதி போலவே மங்கை மனம் ஓடுதே
பொங்கி பல ராகமே இந்த மனம் பாடுதே
பல்லாக்கில் ஊர்கோலம் போகாதோ
மாதிவல் மானினம் பூவிதழ் தேனினம்
உன்னாமல் ஏங்காதோ எண்ணுள்ளம்
இனி என்னோடு ஒன்றாகும் உன்னுள்ளம்
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவல் நீ தொடும் போதிவல்
போராடும் எண்ணங்கள் தாங்கதே
என் பொன்மேனி கண்மூடி தூங்கதே
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே