கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு
கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு
ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ
ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ
அங்கே ஒரு தாஜ்மஹல் இங்கே ஒரு மும்தாஸ்
ரெண்டு பேர சேர்த்தது கூட்ஸ் வண்டி கேர்ரேஜ்
அந்த கதை போல இந்த கதைதான்
மத்தவங்க பேசும் அன்பு கதைதான்
உள்ளபடி நானும் உன்னை உறசி
கட்டிக்கொண்டு வாழும் பட்டத்தரசி
நான் தொடும் பொன்னுதான் வாழ்விலே ஒன்னுதான்
நீதான் நீதான் அதில் வேரு சொந்தம் ஏது
கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு
சோழ ராஜன் ஆண்டது தஞ்சாவூர்தான் ஐயா
இங்கே யாரு காதலில் ஏங்கினாங்க கூரையா
கம்பன் மகந்தானே அம்பிகாபதி
மன்னம் மகள் தானே அமராவதி
நாமும் அதேபோலே என்னி இருப்போம்
ஊசியில நூலா பின்னி இருப்போம்
ஊர்வலம் போகலாம் காவியம் பாடலாம்
மீண்டும் மீண்டும் தொட நேரம் காலம் கூட
கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு
கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு
ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ
ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ