சின்ன குழந்தைகள் போல் விளையாடி சிரித்து களித்திடுவான்
அவன் சிரித்து களித்திடுவான்

கோபத்திலே ஒரு சொல்லிற் சிரித்து குலுங்கிட செய்திடுவான்

மனஸ்தாபத்திலே ஒன்று செய்து மகிழ்ச்சி தளிர்த்திட செய்திடுவான்
மனஸ்தாபத்திலே ஒன்று செய்து மகிழ்ச்சி தளிர்த்திட செய்திடுவான் ஆ….
சின்ன குழந்தைகள் போல் விளையாடி சிரித்து களித்திடுவான்
அவன் சிரித்து களித்திடுவான்
ஆபத்திலே வந்து பக்கத்திலே நின்று அதனை விளக்கிடுவான்

சுடர் தீபத்திலே விழும் பூசிகள் போல் வரும் தீமைகள் கொன்றிடுவான்
சுடர் தீபத்திலே விழும் பூசிகள் போல் வரும் தீமைகள் கொன்றிடுவான் ஆ….