ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன ஒண் வே ரூட்டா
ஸேம் ரூட்-இல் ரெண்டும் வந்த சோக பாட்டா
என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா
ஆயிட்டேனே ரோட்டோன் டோமோட்டா
பம்பரமா தல சுத்துதாடி அய்யோ அம்மா மனம் கத்துதாடி.
ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன ஒண் வே ரூட்டா
ஸேம் ரூட்-இல் ரெண்டும் வந்த சோக பாட்டா
என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா
ஆயிட்டேனே ரோட்டோன் டோமோட்டா
ஞாபகம் யாவுமே தோழனாவோ காதலா
காதல் பாதி நட்பில் பாதி தேகம் ஆனோம்.
அழகிய பழக்கத்தில் தவிக்குறேன்கொழப்பத்தில்
( ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் )
காற்றினில் மூச்சை போல் கைகள் கோர்த்த நண்பனே
காதல் வந்தால் கானல் நீரும் தாகம் தீர்க்கும் ஓ
இருவழி சாலை ஒரு வழி பயணமா
ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன ஒண் வே ரூட்டா
ஸேம் ரூட்-இல் ரெண்டும் வந்த சோக பாட்டா
என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா
ஆயிட்டேனே ரோட்டோன் டோமோட்டா