காதல் கசாட்டா நெஞ்சில் இனிக்கூட
பசுந்தி பார்வை நீ வீசி சென்றாய்
சோன்பப்டி சொற்க்கள் நீ பேசி சென்றாய்
பார்பி பார்பீ குல்பி மூக்காலே நீ
எந்தன் கன்னத்தை தீண்டாதே
பாதம் பாதாத்தை எங்கெங்கோ வை தென்னை தூண்டாதே
பசுந்தி பார்வை நீ வீசி சென்றாய்
காதல் கசாட்டா நெஞ்சில் இனிக்குதா
க்யான்டீ கிருஷ் உன் மீது ஆட என் விரல் உன் நெஞ்சில் ஓட
மிட்டாய் கடைக்குள் வந்த எரும்பை போல
நானும் உன்னில் ஊர்கிறேன் ஓட்டு மொத்தமாய்
தித்திக்குறாய் நீ பூவின் ரத்தமா
ஜமூனில் மூனாய் ஜாமாத்தில் ஆனாய்
காதல் கசாட்டா நெஞ்சில் இனிக்குதா
பசுந்தி பார்வை நீ வீசி சென்றாய்
சோன்பப்டி சொற்க்கள் நீ பேசி சென்றாய்
சிரிப்பி ஆல்வேஸ் சில்லிங் மி பிரிவு ஆல்வேஸ் கில்லிங் மி
ய்யா உன் ஐ ஸை பார்த்தாலே ஐஸ் கூபா ஆனேனே
பாத்தாலே இனிக்கும் ஸ்வீட் ஸ்டால் லே
பார்வையால் ஏனையும் இழுத்தாளே
தித்திக்கும் ஹார்ட் உன்னை நெனசாலே
பாத்திக்கும் நீ வந்து அணைச்சாலே
ஸ்வீட் ஸ்டால் லே இழுத்தாளே
நெனசாலே அணைச்சாலே
சாக்லேடீயில் சிற்பம் ஒன்று முத்தம் கேட்டு நிற்குதின்று
நீ அப்பம் மீது மொய்க்க அய்யம் கொள்ளும் ஈயை போல
என்னை பார்க்கிறாய் ஏன் நடிக்கிறாய்
வாயை வைக்கத்தான் நீ துடிக்குறாய்
பால்கோவா லவா பொங்கட்டும் வா வா
பார்பி பார்பீ ஏனடி என்னை கொல்கிறாய்
காதல் கசாட்டா நெஞ்சில் இனிக்குதே
குல்பி மூக்காலே நீ எந்தன் கன்னத்தை தீண்டாதே
பாதம் பாதாத்தை எங்கெங்கோ வை தென்னை தூண்டாதே
பசுந்தி பார்வை நீ வீசி சென்றாய் சோன்பப்டி சொற்க்கள்
நீ பேசி சென்றாய்
தேர் இஸ் நோ வந் லைக் யூ
மே பி தேர் பட் ஐ டோண்ட் கேர்