ஒரு ரோசா உன்ன லூசா
ஆக்கி போனாலே அவ லேசா
ஒரு ரோசா உன்ன லூசா
ஆக்கி போனாலே அவ லூசா
ஒரு ரோசா உன்ன தூசா
ஊத்தி போனாலே அழகேசா
லாந்தர் விளக்கு குள்ளாற
மாட்டி முழிக்கும் ஈசலுதான்
காதல் நெருப்பில் விழுந்தாலே
மனசு முழுக்க தீசலுதான்
ஒரு உசுரிங்க ஆடுது ஊசலுதான்
ஒரு ரோசா உன்ன லூசா
ஆக்கி போனாலே அவ லேசா
ஒரு ரோசா உன்ன தூசா
ஊத்தி போனாலே அழகேசா
காலிஃப்லவரும் வாசன தூக்கும்
காதல் கிறுக்கு முன்னாடி
காலி இதயம் அழுகய தீக்கும்
காதல் கிறுக்கு பின்னாடி
ஒசர ஒசர உன்ன கூட்டிடு போயி
பறக்க பயகிவிடும் பின்னாடி
அசர அசர உன்ன போட்டு அடிச்சு
சரக்க பழக்குமே பின்னாடி
நீ தரையிலே விழுகிற கண்ணாடி
ஒரு ரோசா உன்ன லூசா
ஆக்கி போனாலே அவ லேசா
சாக் பிச சாக்லேட்டாம்
சப்பி கடந்த அனிக்கு
டேப்பு இல்ல காசட்ட போட்டு
பாட்டு கேட்டா இன்னிக்கு
மரத்தில் மரத்தில் அவன் காம்பச கீறி
இதயம் வரஞ்சு வெச்சான் அன்னிக்கு
இடியில் இடியில் அந்த பூ மரம் பூரா
கருகி போச்சுடா இன்னிக்கு
அட கடைசியில் வந்தான் தனிக்ககு
ஒரு ரோசா உன்ன லூசா
ஆக்கி போனாலே அவ லேசா
ஒரு ரோசா உன்ன தூசா
ஊத்தி போனாலே அழகேசா
ஒரு ரோசா....