எங்கே போனாய் யாரை தேடி போனாய்
எங்கே போனாய் என்னை நீங்கி போனாய்
கனவை தேடிய இதயம் தூங்கி போனாய்
வெறுமை தேடியா இருளில் மூழ்கி போனாய்
மீண்டு வா மீண்டு வா மீண்டு வா மீண்டு வா
எங்கே போனாய் யாரை தேடி போனாய்
எங்கே போனாய் என்னை நீங்கி போனாய்
நேற்று காலை ஒன்றாய் சிரித்தோம்
னேற்று மாலை ஒன்றாய் அழுதோம்
விடிந்து முடிந்ததும் உன் உறவு முடிந்ததா
தினமும் சாயும் தோள்கள் தரையில் சாய்வதா
எனயே கண்ட கண்கள் நெருப்பில் தீவதா
மீண்டு வா மீண்டு வா மீண்டு வா மீண்டு வா
எங்கே போனாய் யாரை தேடி போனாய்
எங்கே போனாய் என்னை நீங்கி போனாய்
இனிமேல் நான் அழ விழியில் நீரும் இல்லை
இனிமேல் நான் எழ உலகில் யாரும் இல்லை
மீண்டு வா மீண்டு வா மீண்டு வா மீண்டு வா