கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என தெரியுது எப்போது
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம் என தெரிவது எப்போது
ஐயோ இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ
ஐயோ இந்த கூட்டத்தில் ஓய்வே இல்லையோ
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
பல ஆயிரம் ஆசைகள் உண்டு இவர் இதயங்கள் நினைப்பதற்கு
இந்த மனிதர்கள் தெய்வங்கள் இல்லை இங்கு நினைத்ததை முடிப்பதற்கு
போ என்ற மேகங்கள் எங்கே தூருமோ
யார் நெஞ்சம் யாரிடம் எங்கே சேருமோ
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே